மழை வெள்ளத்தால் ரயில் தண்டவாளங்களுக்குள் நீர் புகுந்துள்ளதால், சென்னை- அரக்கோணம் மார்க்கத்தில் புறநகர் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை மூர்மார்க்கெட் வளாகத்திலிருந்து அரக்கோணம் வரை செல்லும் புறநகர் ரயில்கள் அனைத்தும் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment