இன்று சென்னையில் கூடிய ஜாக்டோ உயர்மட்டக் குழு கூடியது. அதில் கனமழை பாதிப்பு காரணமாக டிசம்பரில் நடக்க வேண்டிய மறியல் போராட்டம் ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடத்துவென ஒருமனதாக முடிவாற்றப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில பொருளாளர் திரு.அலெக்சாண்டர், மாநில துணை தலைவர் திரு.ரக்ஷித் மற்றும் தலைமை நிலைய செயலாளர் திரு.சாந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தகவல் : தமிழ்நாடு ஆசிரியர் கூடணி
No comments:
Post a Comment