நகர் மற்றும் ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி.,யில், காலியாக உள்ள, 98, 'சர்வேயர்' மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு, வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இப்பணியிடங்களுக்கான அறிவிப்பு, ஜூலையில் வெளியிடப்பட்டு, ஆக., 7 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், போதிய எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரவில்லை. இதையடுத்து, விதிகள் தளர்த்தப்பட்டு, அவகாசம் நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. விவரங்களை, www.dtcpexam.com இணையதளத்தில் அறியலாம்.
No comments:
Post a Comment