1.நவம்பர் -16 ஜாக்டோ நிர்வாகிகள் அனைவரும் கல்விச்செயலர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோரை சந்தித்து போராட்ட அறிவிப்பினை மனுவாக அளித்தல்.
2-டிசம்பர் 5, 6 ஆகிய நாட்களில் மாவட்டத்தலைநகரில் மறியல் மாநாடு.
3,டிசம்பர் 12, 13 ஆகிய நாட்களில் வட்டார அளவில் போராட்ட ஆயத்த மாநாடு
4. டிசம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் மாவட்ட்த் தலைநகரில் தொடர் மறியல் போராட்டம் ஆகியன முடிவாற்றப்பட்டது.
4 comments:
நீங்கள் வாங்கி தந்து நாங்கள் வாங்கிட. வேர போரம்???à
Avanga vangi thanthatha than neenga vangitu irukunga
Unkala pola avankellam irunthiruntha intha sampalam kooda unkalukku illa mr.simbutata sir.
இடைநிலை ஆசிரியர்கள் இப்ப வாங்குற
P P 750, அரசு தானாக தரவில்லை.
நமது சங்கம் அனைத்தும் போராடி பெற்றதை
மறந்துவிடக்கூடாது......
சங்கத்தை நம்புவோம்.....
ஜாக்டோவிற்கு வாழ்த்துக்கள்
M. GOPAL, DINDIGUL
9486229370
Post a Comment