சென்னை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பெற்றுள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதிப்புக்குரிய ரேவதி அம்மையார் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைமை நிலைய செயலாளர் திரு.க.சாந்தகுமார் அவர்களது தலைமையில் பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இச்சந்திப்பின் போது திருவல்லிக்கேணி திரு. செல்லசாமி கருமாறன், இராயபுரம் திரு.பூபதி, அடையார் திரு.பெனடிக் இன்பராஜ் மற்றும் ஜார்ஜ் நகர் திரு.மோகன் குமார் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment