Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, March 23, 2014

    பள்ளிக்கு வராமல், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட 7 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

    பள்ளிக்கு வராமல், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட ஏழு ஆசிரியர்கள் மீது, மாவட்ட கல்வி அதிகாரி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், மேலந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஒன்பது ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
    இதில், ஒருவர் மகப்பேறு விடுப்பிலும், மற்றொருவர், தேர்தல் பணிக்கு சென்றார். மீதமுள்ள, ஏழு ஆசிரியர்கள், இம்மாதம், 6ம் தேதி முதல், மூன்று நாட்கள் பள்ளிக்கு வரவில்லை. இதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இது குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு, கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். கடந்த, 10ம் தேதி, பணிக்குத் திரும்பிய ஏழு ஆசிரியர்கள், மூன்று நாட்களும் வேலை செய்ததாக வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுள்ளனர். அன்று, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேற்கொண்ட அதிரடி ஆய்வில், மூன்று நாட்கள் பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில், ஏழு ஆசிரியர்களும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட சம்பவம் அம்பலமானது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம், ஏழு ஆசிரியர்களிடமும் விளக்கம் கேட்டு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    20 comments:

    Anonymous said...

    govt schoolil ithellam sarva saatharam.ithai ethirthu kelvi kettal ungkalai asiriyar sangangalai vaithu mirattuvaarkal

    Anonymous said...

    Don't say as u like dedicated teachers are also their without thinking of their family

    Anonymous said...

    Ivanga 7 peraium dismissed seiya vendum

    Anonymous said...

    dnt talk like do u knw the real mater public and teachers problem is there so they make like this

    Anonymous said...

    first HM mela action edukkanum

    Anonymous said...

    govt should take severe action not only these teachers but also those who are doing same mistake in future. online attendance should control this kind of faults.

    Anonymous said...

    hm ah irukaravanga sariya administrate pandra schoolsla ipdi pblm 1% kooda varathu illa.so sariyaga vendiyathu antha school hm .matha teachers vanugara sambalathuku nermiya iruntha entha makalum pblm pana mattanga sir

    Karthik said...
    This comment has been removed by the author.
    Anonymous said...

    Teachers kula value va itu pondra visayangaleye nirya teachers kuraichukuranga

    மனம் said...

    ஒரு ஆசிரியராக நான் வருந்துகிறேன் நான் பேருந்து செல்லாத ஒரு கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன்.திணமும் 80 கி.மீ இருச்சக்கர வாகணத்தில் சென்று வருகிறேன் மாதச்செலவு 4000 ரூபாய். அத வீடங்க நான் பணி புரியும் இடம் காடு சென்ற வாரம் சிறுத்தைகள் வந்ததது செய்தியை பத்திரிகை களே வெளிய ட்டது இப்படி ஆசிரியர்கள் அனைவரையும் குறைத்து கூறாதீர்கள்

    Anonymous said...

    hm sariyairunthal ippirasanai vanthuirukathu.

    Anonymous said...

    hm sariyairunthal ippirasanai vanthuirukathu.

    Anonymous said...

    ungalai parattukiren sila teachers i thirutha mudiyathu

    Anonymous said...

    Trichy dt thottiathil 40 thousand vangum teachersm ippadithan panranga

    Anonymous said...

    Asiriyar samukathil orusilar ippadi seivathal ellourkkum asingam

    Anonymous said...

    Asiriyar samukathil orusilar ippadi seivathal ellourkkum asingam

    phenix said...

    than manasatichiku nermaiyaga irukum asiyargal niraya irukanga sir.avargalai paratuvom sir.ithu pondra sila kalaigalku entha punishment koduthalum maramatanga sir

    மனம் said...

    n

    மனம் said...

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

    Anonymous said...

    good keep it up teachers