முதன்முதலாக இவ்வழக்கு கடந்த 2013 நவம்பர் மாதம் நீதியரசர். கிருபாகரன் அவர்களிடம் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைகாக நீதியரசர். சுப்பையா அவர்களிடம் வந்தது. தற்போது 3 மாதங்களுக்கு ஒரு முறை நீதிபதிகள் மாற்றம் என்ற வழக்கமான நிகழ்வு காரணமாக தற்போது நமது வழக்கு
நீதியரசர். நாகமுத்து அவர்களிடம் வரும் 4.3.14 அன்று .விசாரணைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
2 comments:
Visaranai ku varadhu ok. Judgement varuma?
நிதி நிலைமை சரியானா அரசு தரும் என்ற தீர்ப்பு வந்தால் இனி போராட்டம் நடத்தினாலும் கிடைக்காது.
Post a Comment