இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மே மாதம் நீதிமன்றம் விடுமுறைக்கு பின்பு கடந்த 10ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. பின்னர் ஜூன் 12ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இன்றும் விசாரணைக்கு வரவில்லை, ஆகையால் நாளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை எனில் வருகிற திங்கட்கிழமை மனு ஒன்று தாக்கல் செய்து விசாரணைக்கு கொண்டுவரப்படும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3 comments:
Please take a decision about double degree and conduct the graduate teacher promotion and transfer immediately.
Please take a decision about double degree and conduct the graduate teacher's promotion and transfer immediately.
yet not took the decision why this delay tn government
Post a Comment