Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, June 16, 2013

    முதுநிலை மருத்துவ படிப்பு: கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு

    முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, கலந்தாய்வு கால அட்டவணை, நேற்று வெளியிடப்பட்டது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
    இதை தொடர்ந்து, எம்.டி., - எம்.எஸ்., -எம்.சிஎச்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகளும், சுகாதார துறை இணையத்தில், நேற்று வெளியிடப்பட்டது.

    இம்மாதம், 26ம் தேதி முதல், ஜூலை, 1ம் தேதி வரை, சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில், இக்கலந்தாய்வு நடக்கிறது. விண்ணப்பதாரர்கள், தங்களின் தரவரிசை, கலந்தாய்வு கட்டணம் உள்ளிட்ட விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பெறலாம்.

    No comments: