குறைந்த நேர வகுப்பு, செய்முறை பயிற்சி, தியானம், வழிபாடு, உடற்பயிற்சி, வண்ணம் தீட்டுதல், இசையுடன் பாடுதல் என்ற புதிய கல்விமுறை 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை மறுதினம் முதல் அமல்படுத்தப்படுகிறது.
5 நிமிட பயிற்சி, 10 நிமிட பாடம் என்று பள்ளிகல்வித்துறை எடுக்கும் இந்த அருமையான முயற்சி மாணவர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment