



இடம் : IMAGE கருத்தரங்க கூடம், எம்.ஆர்.சி. நகர், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028.
1. ஒவ்வொரு ஆசிரியர் சங்கங்களிலிருந்து மாநில அளவிலான நிர்வாகிகள் 10 நபர்கள் மட்டும்.
2. மாவட்ட அளவிலான பெற்றோர் ஆசிரியர் கழக பிரநிதிகள் 5 நபர்கள்.
3. மழலையர் பள்ளி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் 1 நபர்
4. மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் 1 நபர்.
5. தொடக்கப் பள்ளி / நடுநிலை பள்ளி / உயர்நிலை பள்ளி / மேல்நிலை பள்ளி / மழலையர் பள்ளி ஆகிய நிறுவனங்களிலிருந்து தலா ஒரு தலைமையாசிரியர் வீதம் (5 நபர்கள்)

No comments:
Post a Comment