
1. 2010 - 11 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனம் ஆசிரியர் வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டவர்கள் நியமன ஆணை வழங்கப்பட்ட விவரங்கள்.
2. பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனம் ஆணைகள் வழங்கிய விவரங்களை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் தொடக்ககல்வி இயக்குனர் கோரியுள்ளார்.
3. 01.02.2012குள் E-MAILல் தொடக்கக்கல்வி இயக்கத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 1848/டி1/2010, நாள். .1.2012 பதிவிறக்கம் செய்ய...
படிவம் பதிவிறக்கம் செய்ய...
No comments:
Post a Comment