28.2.2012 அன்று சில தொழிற்சங்கங்கள் ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. எனவே உரிய படிவத்தில் காலை 11.00 மணிக்குள் பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கும், காலை 10.30 மணிக்குள் தொடக்கக்கல்வி இயக்குனரகத்திற்கும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment