மாண்புமிகு முதல்வர் அவர்களின் உருவப்படத்தை அனைத்து தலைமையாசிரியர்க்ளின் அறையில் வைக்க வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மாண்புமிகு முதல்வரின் உருவப்படம் அனைத்து பத்திரிகைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் இடம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment