தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்.36199 / ஜே3 / 2011, நாள். 16.12.2011
அரசால் கோரப்படும் அனைத்து விவரங்களும் உரிய காலத்திற்குள் அனுப்ப ஏதுவாக, இவ்வினங்களில் தனிக்கவனம் செலுத்தி கூறும் விவரங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அனுப்புமாறு அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment