JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Thursday, February 16, 2012
மாநில அளவிலான அறிவியல் ஆய்வு விருது(INSPIRE AWARD) - தேதி அறிவிப்பு.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குநரி கடித எண். 3763/B3/E5/2009, நாள். 02.02.2012
மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சியில் வெற்றிப்பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்குபெற தருமபுரி மாவட்டம் வருவான் வடிவேலன் தொழில்நுட்ப மையம், குண்டலப்பட்டி, கிருஷ்ணகிரி மெயின் ரோடு, என்.எச். 7 நடைபெறவுள்ளது.
நாள். 25.02.2012 மற்றும் 26.02.2012 ஆகிய இரு நாட்கள்.
No comments:
Post a Comment