அறிவியல் கற்பித்தலை மேம்படுத்துதல் - தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 - அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட வேண்டுமென தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பிப்ரவரி 28- தேசிய அறிவியல் தினத்தன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றதன் அறிக்கையினை உரிய படிவத்தில் 03.03.2012 அன்று இயக்கக்கத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment