Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, February 5, 2012

    தொடக்கக்கல்வி அறிவியல் கற்பித்தல் மேம்படுத்துதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி.

    தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 002782 / கே3 / 2012, நாள். 03.02.2012.
    Button-06-june.gif (4893 bytes)பயிற்சியில் பங்குபெறுபவர்கள் - 1  உதவி தொடக்கக்கல்வி அலுவலர் (அறிவியல்)  மற்றும் 4 பட்டதாரி ஆசிரியர்கள் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் )
    Button-06-june.gif (4893 bytes)மொத்தம் - ஒரு மாவட்டத்திற்கு 5 பேர் வீதம் கலந்துகொள்ள வேண்டும்.
    Button-06-june.gif (4893 bytes)நாள் : 13.02.2012 & 14.02.2012
    Button-06-june.gif (4893 bytes)இடம் : தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், காந்தி மண்டபம் ரோடு,சென்னை - 600 025.

    No comments: