JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Saturday, February 11, 2012
01.01.2011 பதவிஉயர்வு முன்னுரிமை பட்டியலில் உள்ள பதவிஉயர்விற்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு..
2009 - 10 மற்றும் 2010 - 11 கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட SSA நடுநிலைப்பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட 1267 பட்டதாரி பணியிடங்களுக்கு (ஆங்கில மற்றும் அறிவியல்) இதுவரை பதவி உயர்வு அளிக்கப்படாத நிலையில் 01.01.2011 பதவிஉயர்வு முன்னுரிமை பட்டியலில் உள்ள பதவயுயர்விற்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு அடுத்தக்கட்ட முயற்சிகள் மேற்கொள்ள கீழ்காணும் எண்களுக்கு உடனடியாக தொடர்புகொள்ளவும். இது மிகவும் அவசரம்.
01.01.2011 பதவிஉயர்வு முன்னுரிமை பட்டியலில் உள்ள பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.
சதீஷ் - 9994311090
வேலூர் மாவட்டம் - தினேஷ் - 9786161208 காஞ்சிபுரம் மாவட்டம் - முருகவேல் - 9791502001
திருவண்ணாமலை மாவட்டம் - பாண்டியன் - 9976229810
மதுரை மாவட்டம் - ஆனந்தராஜ் - 9150746269,9047460564
திண்டுக்கல் மாவட்டம் - ஜெயக்குமார் - 9842099851
தேனி மாவட்டம் - மாரியப்பன் - 9489589375
மற்ற மாவட்ட ஆசிரியர்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் தொடர்பு கொள்ளவேண்டிய எண். சதீஷ் - 9994311090
No comments:
Post a Comment