ந.க.எண். 1848 / D1 / 2010, நாள் . 01.2012
தொடக்கக்கல்வித்துறையில் 2010 - 11 கல்வியாண்டிற்கான நிரப்பப்படாத பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணிநியமனம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


No comments:
Post a Comment