Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, February 14, 2012

    உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான போட்டி தேர்வு ஒத்திவைப்பு.

    Ball-01-june.gif (5156 bytes)ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 19.02.2012 அன்று நடைபெறவிருந்த  உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான போட்டி தேர்வு 26.02.2012 - ந் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.    
    Ball-01-june.gif (5156 bytes)HALL TICKET வரும் 20.02.2012க்குள்  அனுப்பிவைக்கப்படும்  என  ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

    No comments: