JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Monday, February 27, 2012
பதவி உயர்விற்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்களின் கவனத்திற்கு...
01.01.2011 பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் உள்ள பதவி உயர்விற்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் அரசாணை எண். 15 பள்ளிக்கல்வி துறை நாள்.23.1.2012 ன் படி உருவாக்கப்பட்ட 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வலியுறுத்தி தொடக்கக்கல்வி இயக்குனரிடம் கீழ்காணும் தேதியில் கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம்.
எனவே பதவி உயர்விற்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் அன்று ஒன்று சேர்ந்து நம்முடைய உரிமையை நிலைநாட்டுவோம்.
இச்செய்தியை அருகில் அல்லது உங்களுக்கு தெரிந்த பதவி உயர்விற்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கவும்.
நாள். 29.2.2012 நேரம் : காலை : 10.00 மணியளவில்...
மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
சதீஷ் - 9994311090
வேலூர் மாவட்டம் - தினேஷ் - 9786161208 காஞ்சிபுரம் மாவட்டம் - முருகவேல் - 9791502001
திருவண்ணாமலை மாவட்டம் - ஜான் - 9486881543
மதுரை மாவட்டம் - ஆனந்தராஜ் - 9150746269,9047460564
திண்டுக்கல் மாவட்டம் - ஜெயக்குமார் - 9842099851
தேனி மாவட்டம் - மாரியப்பன் - 9489589375
கரூர் மாவட்டம் - நாகராஜன் - 9047899629
திருநெல்வேலி மாவட்டம் -
நாமக்கல் மாவட்டம் - கைலாசம் - 9677626422
ஈரோடு மாவட்டம் - நந்தகுமார் - 9655570444
மற்ற மாவட்ட ஆசிரியர்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் தொடர்பு கொள்ளவேண்டிய எண். சதீஷ் - 9994311090.
No comments:
Post a Comment