
விண்ணப்பங்களை அச்சடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை
எடுத்துள்ளது.

நிர்ணயிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது.

பதில் தேர்வு செய்யும் முறையில் தேர்வு நடத்தப்படும்.

ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், ஒவ்வொன்றில் இருந்தும் தலா
30 மதிப்பெண்கள் வீதம், 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாடத் திட்டங்களுக்கு,
தமிழக அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்ததும் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என எதிர்ப்பர்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment