JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, February 17, 2012
தேசிய போலியோ நோய்த்தடுப்பு சொட்டு மருந்து.
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்.3261 / ஜே3 / 2012, நாள். 17.02.2012
19.02.2012 மற்றும் 01.04.2012 ஆகிய இரு நாட்களில் நடைபெறும் தேசிய போலியோ நோய்த்தடுப்பு சொட்டு மருந்து வழங்கபடுகிறது.
மாநில மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு குழுவிற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களது கட்டுபாட்டில் உள்ள அனைத்து வாகனங்களும் எரிபொருள் நிரப்பி தயார்நிலையில் வைத்து கொள்ளுமாறு இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment