ஜாக்டோ - ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின் படி வேலை நிறுத்தம் செய்ய அடிப்படை உரிமை கிடையாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment