**அடுத்த கட்ட முடிவுகள் குறித்து சற்று நேரத்தில் ஜாக்டோ ஜியோ அறிவிக்க உள்ளது.
**கூட்டத்தில் நடந்த நிகழ்வு கூட்டமைப்பு கூடி விவாதிக்கிறது.
**முதல்வருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
**அனைத்து நிர்வாகிகளும் வெளியேறி விட்டனர்..
**தற்போது மீண்டும் ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு கூடி அடுத்தகட்ட முடிவுகள் குறித்து அறிவிக்க உள்ளது.
No comments:
Post a Comment