ஜெயலலிதா தலைமையில் நாளை புதிதாக பதவியேற்க உள்ள தமிழக அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதி, செல்லூர் ராஜூ, , கோகுல இந்திரா, நத்தம் விஸ்வநாதன், மோகன், பி.பழனியப்பன், செந்தில் பாலாஜி, சின்னையா,
விஜயபாஸ்கர், அப்துல் ரஹீம், காமராஜ், வேலுமணி, தங்கமணி, பூனாட்சி, எம்.சி.சம்பத், சுந்தர்ராஜ், சண்முகநாதன், ஆனந்தன், வீரமணி, ஜெயபால், முக்கூர் சுப்ரமணியம், தோப்பு வெங்கடாசலம், உதயகுமார், ரமணா, என்.சுப்ரமணியம் ஆகிய 29 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment