Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Thursday, May 28, 2015

  ARGTA - அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு


  27.05.2015 புதன்கிழமையன்று அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் திரு.மா.இராஜ்குமார், மாநிலச் செயலாளர் திரு.த.வாசுதேவன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மாநிலத் திட்ட இயக்குநர் திருமதி.பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் திரு.கண்ணப்பன், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)  திரு.கருப்பசாமி, ஆகியோரை நேரில் சந்தித்து நமது கோரிக்கைகளை முன் வைத்தனர்.


  மாநிலத் திட்ட இயக்குநர், இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) ஆகியோர் தெரிவித்த செய்திகள்:

  1 . தற்போதைய பணிப் பளு, ஆள் பற்றாக்குறையின் காரணமாக தற்போது முதற்கட்டமாக் 500 ஆசிரியர் பயிற்றுநர்கள் மட்டுமே பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள்.

  2.  தற்போது பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் நடைபெற்ற பின்னர் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பள்ளி கலந்தாய்வு நடைபெறும். 

  3. பள்ளிக்கு பணிமாறுதல் கலந்தாய்வு நடக்கும்போது 1 : 2 விகிதத்தில் பாட வாரியாக தரம் அடிப்படையில் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.

  4. விரைவில் 819 புதிய பணியிடங்களுக்கு டெட் தகுதி பெற்ற நபர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு புதிய பயிற்றுநர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

  5. புதிய பணியிடங்களை நிரப்பும் முன்பு 819 (தோற்றுவிக்கப்படுபவை) + 500 (பள்ளிக்கு பணி மாறுபவர்களின் காலிப்பணியிடம்) = 1319 பணியிடங்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். இக்கலந்தாய்வில் வெளி மாவட்டங்களுக்கு பணிநிரவலில் சென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  6.நிலையான பயணப்படி ரூ.1000 /-க்கு அதிகமாக வழங்கப்படும்.
           
  மாநிலத் தலைவர்

  11 comments:

  Unknown said...

  Thanks to ARGTA brte association ,branch office ,ARGTA. Villupuram DT

  Unknown said...
  This comment has been removed by the author.
  Unknown said...
  This comment has been removed by the author.
  Unknown said...

  இரண்டு சங்கங்களும் நம்மை ஏமாற்றுபவர்கள்! இவர்கள் உண்மையனவர்களாக இருப்பின், எந்த சங்கமாவது முறையாக,சரியாக, சட்டவிதிபடி TRB RANK அடிப்படையில் மேற்பார்வையாளர் பொறுப்பு வழங்க போராடுவார்களா? வயது மூத்தோர் அடிப்படையில் உலகத்திலேயே SSAவில் மட்டும்தான் பதவி வழங்கப்பட்டுள்ளது. படித்து திறமையாக மார்க் வாங்கி RANK அதிகமாகப் பெற்றால், இவங்க வயதாகி வேலைக்கு வந்து, பதவி வாங்கிட்டு அறிவாளிகள் போல் நடப்பது எந்தவிதத்தில் நியாயம். யார் அறிவாளிகள்?

  vasuzoologyonlinetest said...

  evan you cant post message directly but you are commending. why cant you get conversion for last two years,even your great president meeting twise a month why? why?why? evanavathu kastapattu pressure koduthu seiyavaippan,anal neengal seithathaga purada viduvingala, ithai yantha brte nambuvanganu ninaikira, UNGA THALAIVARUKKU ETHANNAI CL IRUKKU,APPO 12*2= 24 days leave edutha evidence produce panna muduyuma? unakku nalla kannu theriyuma ? press report,cbcid report,news papper photo,in our website photo parungal,20.05.15 ku munnare conversion la 500 brtes ah observe pannikonga endu SPO TO DSE ku letter ponathu unakku theriyu ma? KEVALAMAGA ANAGARIKAMAGA COMMENTS PODURIYA NEEYALLAM MANITHANA? are a brte? evano oruvan sogusa irukka nee yean ippadi kevalama irukka? NALLA SINTHICHU SEYAL PADU. UNAKKU ELLAM NIRUBIKKA VENDIYA AVASIYAM ILLAI, EPPO ENNA SEIYA VENDUM ENDRU ENGALUKKU THERIYUM, ENGALUKKU PUTHI SOLLARA ALAVAKKU NEENGA ONNUM GREAT PERSON ILLA

  vasuzoologyonlinetest said...

  NEENGA ORU NALLA BRTE YA IRUNTHA OFFICE LA MAIL PARPINGALA ? in your dt DPO ILA IRUNTHU BRTES DETAIL LAST AH EPPO KETTANGA ENDU SOLLA MUDIYUMA? appo eppadi 22.05.15 andru than conversion ok sonnatha solluringa

  vasuzoologyonlinetest said...

  NANGA NALLAVANGALA ILLAIYA ENDRU NALLA BRTES KU THERIYUM ENTHA SANGAM PRAUD ,GENIUNE ENDRU 95% brtes ku theriyum,innum ungalaipola pathavi aasai piditha miga miga nallavanglu athallam puriyathu, soon supervison will appoint,you dont worry about aged seniority ics

  vasuzoologyonlinetest said...

  OTHERWISE IN THIS YEAR INCHARGE MUST APPOINT AS PER TRB RANK WISE NOT IN AGED PERSON

  vasuzoologyonlinetest said...

  WE ALL ARE BRTES SO COMMENT WITH GOOD WORD, DONT USE UNPARLIMENT WORD,IF YOU ARE USING ,YOU ARE NOT EDUCATED PERSON LIKE ONE GOOD........... THILL IRUNTHA BAD COMMENTS PANNU BRTES GIVE YOUR COMMENTS WITH YOUR NAME DISTRICT AND CONTACT NO,I AM VASUDEVAN FROM VILLUPURAM DIST,9787678296, UNMAIYAI IRU ,VEERANAGA IRRU ,ORUPOTHUM POIYAGAVO,KOZHAIYAGAVO IRUKKATHE,

  vasuzoologyonlinetest said...

  @@@@@ Evan you cant post message directly but you are commending. why cant you get conversion for last two years,even your great president meeting twise a month why? why?why? evanavathu kastapattu pressure koduthu seiyavaippan,anal neengal seithathaga purada viduvingala, ithai yantha brte nambuvanganu ninaikira, UNGA THALAIVARUKKU ETHANNAI CL IRUKKU,APPO 12*2= 24 days leave edutha evidence produce panna muduyuma? unakku nalla kannu theriyuma ? press report,cbcid report,news papper photo,in our website photo parungal,20.05.15 ku munnare conversion la 500 brtes ah observe pannikonga endu SPO TO DSE ku letter ponathu unakku theriyu ma? KEVALAMAGA ANAGARIKAMAGA COMMENTS PODURIYA NEEYALLAM MANITHANA? are a brte? evano oruvan sogusa irukka nee yean ippadi kevalama irukka? NALLA SINTHICHU SEYAL PADU. UNAKKU ELLAM NIRUBIKKA VENDIYA AVASIYAM ILLAI, EPPO ENNA SEIYA VENDUM ENDRU ENGALUKKU THERIYUM, ENGALUKKU PUTHI SOLLARA ALAVAKKU NEENGA ONNUM GREAT PERSON @@@@@
  ***** NEENGA ORU NALLA BRTE YA IRUNTHA OFFICE LA MAIL PARPINGALA ? in your dt DPO ILA IRUNTHU BRTES DETAIL LAST AH EPPO KETTANGA ENDU SOLLA MUDIYUMA? appo eppadi 22.05.15 andru than conversion ok sonnatha solluringa *****
  #### NANGA NALLAVANGALA ILLAIYA ENDRU NALLA BRTES KU THERIYUM ENTHA SANGAM PRAUD ,GENIUNE ENDRU 95% brtes ku theriyum,innum ungalaipola pathavi aasai piditha miga miga nallavanglu athallam puriyathu, soon supervison will appoint,you dont worry about aged seniority ics ####

  ..
  @@@@@ OTHERWISE IN THIS YEAR INCHARGE MUST APPOINT AS PER TRB RANK WISE NOT IN AGED PERSON $$$$$$
  @@@@@@ WE ALL ARE BRTES SO COMMENT WITH GOOD WORD, DONT USE UNPARLIMENT WORD,IF YOU ARE USING ,YOU ARE NOT EDUCATED PERSON LIKE ONE GOOD........... THILL IRUNTHA BAD COMMENTS PANNU BRTES GIVE YOUR COMMENTS WITH YOUR NAME DISTRICT AND CONTACT NO,I AM VASUDEVAN FROM VILLUPURAM DIST,9787678296, UNMAIYAI IRU ,VEERANAGA IRRU ,ORUPOTHUM POIYAGAVO,KOZHAIYAGAVO IRUKKATHE,@@@@@@

  Unknown said...

  திரு. வாசுதேவன் அவர்களே, இத்தனை வருடங்களாக நீங்கள் எங்கே இருந்தீர்கள்? உண்மையான தலைமயினால் போராடி பெறபட்ட பயன்களை அனுபவித்து கொண்டிருந்தீர்கள், இன்னைக்கு வந்துவிட்டு, எல்லாம் நீங்கள் செய்தது போல விளம்பரம் காட்டி, மிரட்டி, வசூல் செய்த பல இலட்சங்களுக்கு கணக்கு கூறுங்கள் என கேட்டால், எதிர் கேள்வி கேட்பது எந்தவிதத்தில் நியாயம்? மாற்று விமர்சனங்களுக்கு தகுந்த பதில் அளிப்பவர்களே சிறந்த மனிதர்கள். ஆனால், நீங்கள்? தனிபட்ட தலைவரின் மீது விமர்சனங்களை பொது மேடையில், இணையதளத்தில் வைப்பது எனபது அநாகரிகம் செயல் ஆகும். எனவே, நீங்கள் கூறும் புகார் உண்மையெனில், உங்களுக்கு தைரியம் இருந்தால் வெளியிடுங்கள், உரிய இடத்தில் சமர்ப்பியுங்கள். உங்களால் முடியாது என உலகறியும், ஏனெனில், உங்கள் மீது அரசு பணியினை சரியாக செய்வதில்லை என பல நூறு புகார்கள் இருக்கும்நிலையில், இதெல்லாம் சாத்தியம் உங்களுக்கு இல்லை. உண்மையானவர்களாக இருந்தால், நீங்கள் உண்ணாவிரத்திற்கு வசூல் செய்த பல இலட்சங்களுக்கு கணக்கும், வருகை புரிந்த ஆசிரியர்பயிற்றுநர்களின் எண்ணிக்கையினை மாவட்டம் வாரியாகவும் வெளியிட்டுவிட்டு பேசுங்கள்!