Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 6, 2014

    "டபுள் டிகிரி டி.இ.டி., தேர்வு எழுத முடியாது" - Dinamalar

    "ஓராண்டு காலம் கொண்ட, "டபிள் டிகிரி" படிப்பை வைத்து, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது; ஆசிரியர் தகுதி தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்பது சரியே" என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


    இளங்கலை பட்டம் பெற்றவர்கள், "டபுள் டிகிரி" படிப்பு மூலம், ஓராண்டு காலத்தில், பட்டங்களை பெற்று, ஆசிரியர் பணி மற்றும் பதவி உயர்வு பெற்று வந்தனர். இதனால், மூன்று ஆண்டு படிப்பு முடித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது.

    இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த, தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய "முதல் பெஞ்ச்" மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.

    9 comments:

    Anonymous said...

    supreme crt ponalum edhay theerpu dan varum..pala latchangal selavu seivadhu waste.so endray 3yr course apply panuvom.

    Unknown said...

    One year degree case organiser mobile number please for further movement joing iam also.

    Unknown said...
    This comment has been removed by the author.
    Unknown said...
    This comment has been removed by the author.
    Unknown said...
    This comment has been removed by the author.
    Unknown said...
    This comment has been removed by the author.
    Unknown said...
    This comment has been removed by the author.
    Unknown said...
    This comment has been removed by the author.
    Anonymous said...

    Super judgement