ஒரு திறமையான அரசாங்கத்திற்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.
இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Labels
- NEWS
- DIRECTOR PROCEEDINGS
- TET
- ASSN NEWS
- SSA
- COURT NEWS
- EDUCATION DEPT. GOs
- TIP
- TRB
- GO
- TNPSC
- PANEL
- CPS
- SSLC
- RESULTS
- DEE
- VI PC
- HSC
- CCE
- PAY ORDER
- RTI PROCEEDINGS
- DSE
- ANNOUNCEMENTS
- SCERT
- EXPECTED DA
- TNKALVI NEWS
- TETOJAC
- FORMS
- MODEL QNS
- PENSION
- TET QNS
- RMSA
- VII PC
- Dept. Exam
- RTE
- REG ORDER
- IT
- DA
- GK
- EMIS
- UPSC
- CEO VELLORE
- IT 2012-13
- RULE
- ANDROID
- FREE SMS REGISTRATION
- RARE GOs
- RL LIST
- NEP 2016
- NHIS
- SABL
Hot News
JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
old loksabha list pending irukum ini ethuku puthusa kathu kutharinga palasae kayam aralapa Vat happen to cpsllll
sixth payku pooratam aarpattam nadakudhu! Edula seventh pay commesion ? Romba comedy...
இடை நிலை ஆசிரியரின் சிந்தனைக்கு
தமிழ்நாட்டில்இடை நிலை ஆசிரியரியருக்கு
வழங்கப்படும் ஊதியம்
5200+2800+750+7875= 16625
பழைய ஊதியம் 4500-125-7000 தற்போது
நடைமுறைக்கு இருந்தால் 1.1.14ல்
4500+2250+12353 =19103
மத்திய அரசு ஆசிரியர்கள் மற்றும் டிப்ளமா
பட்டம் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில்
வழங்கப்படும் ஊதியம்
9300+4200+12150 =25650
இடை நிலை ஆசிரியரியருக்கு
மாதம் ரூ 9025 இழப்பு
வஞ்சிக்கப்படும் இடை நிலை ஆசிரயர்கள் செவி சாய்க்காத மாநில அரசு(இரு கட்சிகளுமே)மாற்றான் தாய் மனப் போக்கு.பரிதவிக்கும் நிலைப்பாடு யார் நல்லவர் யாருமே இலர் மனதில் கொள்ளுங்கள் அருமைச் சகோதரர்களே!
தேர்தல் வாக்குறுதி. நிறைவேற்றணும்னு அவசியமா? சும்மா சொல்லிவச்சா கிடக்கு
THE GREAT COMEDY OF 2014.
மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களே ! ஆறாவது ஊதியக்குழு பாதிப்புகள் இதுவரை தாங்கள் சரி செய்யாத போது,ஏழாவது ஊதியக்குழு பற்றிய தேர்தல் அறிக்கையை யார் நம்புவார்கள் ?
Post a Comment