Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 24, 2014

    முதல்வர் ஜெயலலிதா, தனது பிறந்தநாளையொட்டி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டிலை கட்சியின் தலைமை அலுவலகத்தி்ல் இன்று வெளியிட்டார்.

    1. திருவள்ளூர் - வேணுகோபால்
    2. வட சென்னை - டி.ஜி. வெங்கடேஷ் பாபு
    3. தென் சென்னை - ஜெயவர்த்தன்
    4. மத்திய சென்னை - விஜயகுமார்
    5. ஸ்ரீபெரும்புதூர் - ராமசந்திரன்
    6. காஞ்சிபுரம் - குமாரவேல்
    7. அரக்கோணம் - திருத்தணி கோ.அரி

    8. வேலுர் - பா. செங்குட்டுவன்
    9 கிருஷ்ணகிரி - மு. அசோக்குமார்
    10. தர்ம்புரி - மோகன்
    11. திருவண்ணாமலை - வனரோஜா
    12. ஆரணி - ஏழுமலை
    13. விழுப்புரம் - ராஜேந்திரன்
    14. கள்ளக்குறிச்சி - டாக்டர் க. காமராஜ்
    15. சேலம் - பன்னீர்செல்வம்
    16. நாமக்கல் - சுந்தரம்
    17. ஈரோடு - செல்வகுமார் சின்னையன்
    18. திருப்பூர் - சத்தியபாமா
    19 நீலகிரி - கோபாலகிருஷ்ணன்
    20. கோவை - நாகராஜன்
    21. பொள்ளாச்சி - ஊ. மகேந்திரன்
    22. திண்டுக்கல் - எம். உதயகுமார்
    23. கரூர் - தம்பி துரை
    24. திருச்சி - குமார்
    25. பெரம்பலூர் - மருத ராஜா
    26. கடலூர் - அருள்மொழி தேவன்
    27. சிதம்பரம் - மா. சந்திரகாசி
    28. மயிலாடுதுறை - பாரதி மோகன்
    29. நாகப்பட்டினம் - டாக்டர் மு. கோபால்
    30. தஞ்சை - பரசுராமன்
    31. சிவகங்கை - செந்தில்நாதன்
    32. மதுரை - கோபால கிருஷ்ணன்
    33. தேனி - ஆர். பார்த்திபன்
    34. விருதுநகர் - ராதாகிருஷ்ணன்
    35. ராமநாதபுரம் - அன்வர் ராஜா
    36. தூத்துக்குடி - து. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி
    37. தென்காசி - வசந்தி முருகேசன்
    38. திருநெல்வேலி - கே.ஆர்.பி. பிரபாகர்ணன்
    39. கன்னியாகுமரி - ஜாண்தங்கம்
    40. புதுச்சேரி - ஓமலிங்கம்

    2 comments:

    Unknown said...

    Thambithurai is wise to become pm than sellvi jj.if she wants to becme pm,resign cm&mla then contst in mp election& score highest vote in india.

    Anonymous said...

    Waste