Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 26, 2014

    ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழக அரசின் புதிய சலுகையால் பாதிப்பு இல்லாதவர்களுக்கு (கட்-ஆப் 77க்கு மேல்) உடனடியாக பணி நியமனம் வழங்கப்படுமா?

    2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் அண்மையில் தமிழக முதல்வர் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்து அரசு வேலை கிடைக்கும் என எண்ணி இருந்த ஆசிரியர்களுக்கு அரசின் புதிய அறிவிப்பின் மூலம் ஏமாற்றமடைந்தனர். ஆனால் CUT-OFF 77மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு அரசின் புதிய அறிவிப்பால் எந்த பாதிப்பு இல்லை எனபது தான் உண்மை, இதனால் அவர்கள் கலக்கமடைய தேவையில்லை. ஏனெனில் புதிய அறிவிப்பின்படி ஆசிரியர்த் தகுதித் தேர்விற்கு 36 (82 முதல் 89வரை) மதிப்பெண்களும், மற்ற 10 அல்லது 12வகுப்பு மதிப்பெண் மற்றும் D.T.Ed / DEGREE / B.Ed ஆகிய தகுதிகளுக்கு அதிகபட்சமாக 40 மதிப்பெண்களும் வழங்கப்படும்,
    ஆக மொத்தம் 76மதிப்பெண்கள் மட்டுமே அதிகபட்சமாக பெற முடியும் என்பதால் ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் 77மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்தலுக்கு முன்பாக பணி நியமனம் வழங்குவதில் அரசுக்கு எந்த சுமையும் இல்லை, இதனால் தமிழக அரசு, புதிய நியமனத்திற்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் குடும்பத்திற்கு புரிந்த பேருதவியாக இருக்கும் என "TNKALVI" நம்புகிறது. இடஒதுக்கீடு அடிப்படையில் (CUT-OFF-77 முதல் 100மதிப்பெண்களில் எவரும் இல்லையெனில்) மொத்த பணியிடங்கள் நிரப்ப முடியாமல் போனால் CUT-OFF 77க்கு கீழ் உள்ளவர்களுக்கு (அரசு அறிவித்த சலுகையால் பயனடைந்தவர்களுக்கு) பணி வழங்குவதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை அரசு கவனிக்குமா எனபது எங்களின் கோரிக்கை....
    (இந்த கருத்தில் மாற்றம் வேண்டிருப்பின் நண்பர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்)

    44 comments:

    kalaisundar said...

    yen 2012 tet il 82-89 mark petravarkaluku salukai valanka tn kalvi korikkai vaikka villai?

    tamil said...

    good suggession

    Anonymous said...

    Who will be paid first preference in next year vacancy,
    weather person who eligible in 2013 bt not get job or persons who will get high weight age in 2014 tet...
    PLEASE REPLY IF ANYBODY KNOWS...

    Anonymous said...

    Good.tamilnadu cm ku forward pannunga

    Unknown said...

    It will be best idea.

    Anonymous said...

    Sir super thinking.inda
    messaga cm cellukku anuppunga sir .nanga romba ungalukku kadaimai pattavargalaga irruppom sir

    Anonymous said...

    MR.TNKALVI MIND YOUR OWN BUISNESS 60% EDUTHAVARKALUKU PREFERENCE KODUNKANU SOLLA TOUNGE ILLAYA? BY 60% L, ORUVAN.

    Anonymous said...

    Nalla padichu 90 mark edunga sir

    Anonymous said...

    Hai 60percentle oruvan nalla padinga

    Anonymous said...

    90 mark ok bt weight age and 82-89 eduthu job kedaikathavenga situation ?????
    Its better that to have 90 mark eligibility as standard for coming years instead of having 82, I'm also one who suffering due to this relaxation

    Revathi 7373282849 said...

    Be decent frnds.

    Unknown said...


    Try to get high marks nala padichavanka ea suffer akanum good nadantha neraia family nala irukum mathankaluku ithunala idsnchal ila do panalam

    Unknown said...

    This is very good suggestion.

    Anonymous said...

    Nalaiku TRB poi neril ithu sammanthama manu koduka yarellan varinga?

    Anonymous said...

    Nan varenba.ella friendsm vanga

    Anonymous said...

    76 ku mela eduthavangaluku nalla chance.we will go to trb.and ask him

    Unknown said...

    lot of 2012 cndidates need telax y u have nothet oppertunity in 2013 ea ipavum nala eluthalia na kuda2012 la 89 now 2013 la pass panitaso go & study for next tet hardwork iruntha nichiam vetri kedikum 2014 la retairment naria iruku so start now to study all the best

    Anonymous said...

    this idea is good.Amma electiokulla posting podunga

    Anonymous said...

    Engaluku first posting podunga.next avangaluku cv mudincha piragu podunga

    Anonymous said...

    Many more case in highcourt.

    Unknown said...

    2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 முதல் 89மதிப்பெண் வரை எடுத்து தேர்ச்சி அடையாதவர்களுக்கு, தமிழக அரசு 2013ல் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கிய மதிப்பெண் சலுகை போன்று 2012ல் உள்ளவர்களுக்கும் வழங்குவதில் தடையேதுமில்லையே நண்பரே. இது சார்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இதில் "TNKALVI"க்கு எந்தவித விருப்பு, வெறுப்போ, நன்மையோ கிடையாது நண்பரே! மேற்கண்ட கட்டுரை வெளியிடுவதில் எந்த வகையினருக்கும் பாதிப்பில்லை என்பதால் வெளியிட்டோம். வாய்ப்பு இருக்கிறவர்கள் பயன்படுத்தலாமே என்ற யோசனையே தவிர, வேறு ஒன்றுமில்லை.

    kalaisundar said...

    neegal sollvathu sariyana karuthu illai endru ninaikiraen yen endral intha mathipen salugai 2012 tet canditates ku koduka pattal avarkaluku than munnurimai allithu 10000 kali pani idam nirapa vendi irukum ,

    Anonymous said...

    thanks tnkalvi

    Anonymous said...

    தமிழக அரசு தகுதித் தேர்வில் முதலில் தேரச்சி அடைந்தவர்களுக்கு தான் முன்னுரிமை என்று கூறவில்லை. CUT-OFF மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நியமனம் நடைபெறுகிறது. 2012ல் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் குறைவு, ஆனால் காலிப்பணியிடங்கள் அதிகம். ஆகையால் இப்பிரச்சனை எழவில்லை. முதலில் முடித்தவர்களுக்கு முன்னுரிமை என்பது பற்றி ஏதேனும் ஆணை இருந்தால் வழங்கவும், அதை மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் வெளியிடலாம். ஏற்கனவே தேர்ச்சி அடைந்தவர்களுக்கு தான் வழங்க வேண்டும் என்றால் தற்போதய நிலையில் மொத்தம் 29000+45000=74000பேருக்கு வேலை வழங்கிய பின் தான் அடுத்த தகுதித் தேர்வு நடத்த வேண்டும். அப்படி பார்த்தால் இன்னும் 7 அல்லது 10 வருடங்களுக்கு தகுதித் தேர்வை நிறுத்திவைக்க வேண்டியது தான்.

    Anonymous said...

    kashkukaga udalai virkkum vibbiryum votikkuga above 90 candidaatgalin life venaikkum itha manamkutta govtum onnuthan

    kalaisundar said...

    mr. anonymous last year mark kuratchu iruntha niraya canditates pass panni irupannga this year evalo vaccancy irunthu irukkathu try to realaise

    Anonymous said...

    2012 tetla 82-89 pass potalum avangaluku adigabatcham wtg 76 (36+40) tan.so wtg 76 kku mela posting podalam enra ungalin karuthinal mark relax canditateskku enda paadippum illaye .

    Anonymous said...

    kashkuaga mudthu kadikalai nadathum mankutta govtmentum oru examikuda urmudiga nadtha mudiytha trbum votkkuga englkin above 90 marks & 2012(82-89) candidatgalin lifeila valaidum admk govmentkku 2014 electionil ellaram seirthu vakkunum appiu unglkku theriytha anaivardum nam illami sollungal itha monkutta govtmentkku padam pugattu vam nanbargala

    Anonymous said...

    Good mng sir the tn govt gave appoinment order only p.g tamil others disappoinment pls consider us first. We have waited more than 8 mon ths trb released final list for some subjects pls consider the selected canditates. They have family and child why the govt not consider p.g other subjects

    Anonymous said...

    Tnkalvi mathsmajor Sc caste weitage 75 job kidaikuma

    VetriVenthan said...

    Hau

    Anonymous said...

    please consider the plea of tntet 2013 cv finished candidates and give the first preference to them.

    Anonymous said...

    Only tet weitage than.yr lam kidayathu.trb sonnathu ungalukku thriyalaya.ippadi think panitruntha next apt lum unvalukku kidaikathu.so padicu markk edukkara velaya parunga

    Anonymous said...

    Pongada loosuga.

    Unknown said...

    PG Trb 2012 Tamil median history economics commercs posting what happen ?
    have any msg pls replay

    Anonymous said...

    Sir nan 2012 tetla 89. 2013 tetla 93.inda year hardwork panni padichu pass panni job kidaikkum enru ninaithal ;neenga vottukkukaga 82 eduthal pass nu poduveenga ,kastapattu padicha nanga Enna komaliya .enga pavamellam summa vidadu.2012 tetla 82-89 solliyirunda appave nanga pass irruppom.totaly 2012 &2013 rendu varusamum nanga pass,but job mattum kidaiyadu.nallayirupeenga

    Anonymous said...

    good idea

    RAJESH 9176265469 said...

    sir you cannot give posting those who are got 77 and above. because you cannot follow reservation quota. understand. because to Sc and St candidates can get job in below 75 also. so after the all verification only can appoint with out confusion. If any chance first give the first preference to those who are got 90 and above.

    Anonymous said...

    good consider immediately

    Anonymous said...

    Sir nanga 90ku mela vangirukom. Ana weightage 70 dha varudhu. 77ku mela eduthavangaluku dha jobna nanga enna panradhu?
    90ku mela eduthavangaluku job kuduka sollunga sir pls.

    Unknown said...

    who r ready to file case against 5% relaxation near thiruvarur,tanjore,pudukottai,nagai pls call.vijayakumar 9942573225

    Unknown said...

    very good idea pls consider this

    Anonymous said...

    its not good .bcoz the cases are available against wgtage system.that system good when HC announced there is no change in wgtage system.

    Anonymous said...

    Sir
    The GO for 36 weightage for 82 -89 marks is wrong as per social justice . A person belonging to reservation quota scoring 82 -89 marks is equal to 90 marks scored by forward community . So how shall weightage will differ . I will ask one question . In Government , only one post is vailable . RESERVED COMMUNITY PERSON GETS 82 MARKS IN tet and he is having full weighatge of 40 marks in academic . In In the same way one Fc student gets 90 marks in TET and he is having full wightage of 40 . Who will get Job , Why. So The following should be slab based on Government earlier slab system after giving relaxation

    55 % - 64.9 - 42
    65% - 74.9% - 48
    75% - 84.9 - 54
    Above 85 % - 60

    Earlier passing % is 90 , So slab starts from 60% . Noe after giving relaxation , it should start from 55 %

    This will be justified infront of legal . One of the person is going to file a case against present 36 marks . if 39 is awared that is also wrong . Aove will be correct
    based on government earlier system . TN KALVI pl highlight this
    Friday, February 28, 2014