Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 27, 2014

    12 ஆயிரம் ஆசிரியர் "ஆப்சென்ட்": பாய்கிறது நடவடிக்கை

    தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த 12 ஆயிரம் ஆசிரியர், நேற்று விடுப்பு எடுத்து, போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு 2 நாள் சம்பளம், நிறுத்தம் செய்யப்படுவதுடன், துறை ரீதியாக பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.


    இதுதொடர்பாக இயக்குனரக வட்டாரம் மேலும் கூறியதாவது: ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும், "டெபுடேஷன்" முறையில், கூடுதல் ஆசிரியர்களை நியமித்து, மாணவர் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. போராட்டம் நடத்திய 2 நாளுக்கும், சம்பளம், நிறுத்தம் செய்யப்படும். மேலும் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.

    சங்கத்தின் பொதுச்செயலர், ரங்கராஜன் கூறுகையில், "55 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றனர். சங்கத்தின் செயற்குழுவை கூட்டி அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுப்போம்" என்றார்.

    14 comments:

    Anonymous said...

    Aarampichittangala....

    Anonymous said...

    மாண்புமிகு அம்மா அவர்களின் வேட்பாளர்களை தோற்கடிக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துவிட்டார்கள்.நாற்பதும் நமதே ???

    Anonymous said...

    மாண்புமிகு அம்மா அவர்களின் வேட்பாளர்களை தோற்கடிக்க சென்னையில் கல்வித்துறை துறை, நிதிகள் துறையின் அதிகாரிகள் கிளம்பிட்டாங்கய்யா.நாளை நமதே! நாற்பதும் நமதே!! நமதே!!!

    Anonymous said...

    nalai namsthey ramamum namsathey

    Anonymous said...

    ADMK. Vote loss. Definitely

    Anonymous said...

    4 lakhs vots ADMK ku ila.

    Anonymous said...

    meendum aammavuku dhuragam saiya kalvidhurai adigarikal muthalil kalm erangurarkal.! ADMK 40 Vetri pera vazudhukal ? amma aasriyaruku nalladha saiya vandum

    Anonymous said...

    itha amma bhartha perthamar enna funny perthamarkuda aga mudiyathu

    k.m.Anand said...

    Govindha!!! Govindha..!!! 40 ADMK ...GOVINDHA...! Govindha

    Anonymous said...

    police department ku na ketkamalae kudhuthirupanga.elaction la nama yarunu katuvom.

    ThiruKalvi said...

    not only ADMK also DMK vote NOTA

    ThiruKalvi said...

    not only ADMK also DMK vote NOTA

    Anonymous said...

    இரண்டு நாள் வேலைசெய்யாட்டா எப்படி சம்பளம் கொடுக்க முடியும்? நாங்க வரி கட்டுறது வேலை செய்தால் ஊதியம் கொடுக்க. நடவடிக்கை எடுங்க பொதுமக்கள் நாங்க இருக்கோம்

    Anonymous said...

    T.N KALVI,please forward my messages to respected c.m"TAMILAGATHIN AASIRIYARGAL THANGALIDAM PAYILUM MANAVARGALIN MANADILUM AVARGALATHU PETRORGALIN MARIYATHAIKUM URIYAGALAI AGUM DINAM EPOTHU ENDRAL INDIAVIL ORE MADIRIYANA SAMBALAM AMAIYUM POTHU IPDI PATTA PIRACHANAIKALUKU MUTRUPULLI UNDAGUM.