Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 24, 2014

    ஆசிரியர்த் தகுதித் தேர்வு 2012ல் தேர்வு எழுதியவர்களுக்கும் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு

    தமிழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வணையம் மூலம் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் நியமனம் நடைபெறுகிறது. அண்மையில் தமிழக முதலமைச்சர் 2013ல் தேர்வு எழுதியவர்களில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5% மதிப்பெண் தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து 2012ல் ஆசிரியர்த் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை
    எழுந்தது, ஆனால் இதன் சார்பாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. 

    3 comments:

    Anonymous said...

    2012 தகுதி தேர்வு 14/10/2012 நடந்து 20/10/2012 தற்காலிகவிடை வெளியிடப்பட்டு 26/10/2012 குள் ஆட்சேபங்களை தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது . ஒன்பது கேள்விகள் விடைகள் தவறுதலாக உள்ளது என்று கொடுத்த ஒருவாரகாலதிற்குள் இவர்களது தெரிய படுத்தி இரண்டு கேள்வி விடைகள் மட்டுமே பரிசீலிக்க பட்டது விடைகளில் குளறுபடி உள்ளது என நீதி மன்றத்தில் வழக்கு WP(MD)NO:16278/2012 தொடர்ந்து ஒருவருட காலமாக காலம் தாழ்த்தி பதில் தராமல் 11 நவம்பர் 2013 மதுரை நீதி மன்றத்தில் ஒத்தி வைக்க பட்ட வழக்கு நவம்பர் 8 தேதியே தள்ளுபடி செய்யப்பட்டது. [TRB சேர்மன் னுக்கு ரூபாய் 5000/- அபராதம் விதிக்கப்பட்ட வழக்கு ]சென்னையில் இதுவரை வழக்கு நடைபெற்று வருகிறது . சரியாக வல்லுனர்கள் பரிசீலித்து இருந்தால் ஒரு சில மதிப்பெண் குறைந்தவர்கள் தேர்ச்சி பெற்று இருப்பார்கள் . 2013 தகுதி தேர்வில் ஆட்சேபங்கள் பெற்று 5/01/2014 வல்லுநர் குழு முடிவு செய்து இறுதியான விடை விட்டபின்னர் 11/1/2014 நான்கு விடைகளில் மாற்றம் உள்ளதை நீதிமன்ற தீர்ப்பின் படி ஏற்று கொள்கிறது TRB. விடைகளில் தவறு உள்ளது என்பதை நீதிமன்ற தீர்ப்பு ஊர்ஜித படுத்தியுள்ளது .. அப்படி இருக்க 2012 விடை குளறுபடி விடைகளை வல்லுனர்கள் எந்த லட்சணத்தில் பரிசீலித்து இருப்பார்கள். நீதி மன்றத்தில் வல்லுனர்கள் ஆதார நூல்களை காட்டி எங்களது விடைகள் சரிதான் என ஏன் வாதிடவில்லை .இட ஒதுக்கீடு , விடைகளில் குளறுபடி ,மதிப்பெண் சலுகை (wp30426/2012 Dismissed ) மற்றும் (2012 prospectus 5. Structure and Content of TET All questions will be Multiple Choice Questions (MCQs), each carrying one mark, with four alternatives out of which one answer will be correct. ) என்று கொடுத்து ஒரு கேள்விக்கு ஒரு விடை தான் சரி என கொடுத்து விட்டு பல விடைகளை கொடுத்து குழப்பி TRB ,2012 இல் தேர்வு எழுதியவர்களை வேதனை படித்தியுள்ளது .சென்னையில் இதுவரை வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது . வழக்கை முடிக்காமல் பணிநியமனம் செய்ததும் தவறு . நாங்கள் என்ன பாவம் செய்தோம் . 2013 விடைகளில் குளறுபடி வழக்கை உடன் விசாரித்து தீர்ப்பு வழங்கியது போல் 2012 வழக்கை பரிசீலினை செய்யவில்லை . 5% சலுகையால் ஒன்றும் ஆகிவிடபோவதில்லை .தவறை சுட்டி கட்டும் ஆசிரியருக்கே தவறுதலான விடைக்கு மதிப்பெண் கொடுப்பது சரியா. வயது மூத்த ஆசிரியர்களுக்கு எப்போது வேலைகிடைப்பது . 2012 விடை குளறுபடி வழக்கை முடித்து பாதிக்க பட்ட அனைவருக்கும் மதிப்பெண் அளித்தால்தான் உண்மையான அரசு .

    Anonymous said...

    HISTORY VACANCY AND PASS CANDIDATES DETAIL I KNOW ANY DOUBT PLS CALL ME 8526598877

    Anonymous said...

    i am vetri maths ,paper 2 ,weightage 80 ,tet mark 93,bc, female,d.o.b 1983
    enakku job kidaikkuma ella next tetkku padikkalama solluinga frz