நெட் தேர்வை எழுதும் ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, தேர்ச்சி பெறுவதற்கான விதிமுறையை சற்று தளர்த்தும் செயல்திட்டத்திற்கு யு.ஜி.சி., ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அவர்கள் இனிமேல் 55% மதிப்பெண் பெற்றால் போதுமானது.
அதுதொடர்பாக கூறப்படுவதாவது: நெட் தேர்வை எழுதும் OBC பிரிவு மாணவர்கள், தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்கப்பட வேண்டுமெனில், குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆனால், தற்போதைய புதிய முடிவின்படி, அவர்கள் 55% பெற்றாலே போதுமானது.
இதன்மூலம், SC/ST பிரிவு மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 55% மதிப்பெண் சலுகையோடு, இந்த புதிய சலுகையும் இணைந்து, சமமாகிறது. ஆசிரியர் பணியிடங்களில், SC/ST மற்றும் OBC பிரிவினருக்கான பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் காலியாக இருப்பதை மனதில் வைத்தே இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
நாடெங்கிலும் உள்ள மத்தியப் பல்கலைகளில் காலியாக இருக்கும் 40% பணியிடங்களில், அதிகளவில் SC/ST மற்றும் OBC பிரிவினருக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பிரச்சினை தொடர்பாக, ஏற்கனவே நீதிமன்றம் சென்ற ஒரு வழக்கின் அடிப்படையிலேயே இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
2 comments:
பெரியாரின் லட்சியங்கள் நிறைவேறும் காலம்
ரொம்ப அவசரம் ப்ளீஸ
very very urgent for take immediate action ்
contact TET ் 2013 CV
முடித்த candidate
contact
me:Thamos - 9791008103
(or)்
உங்கள் மாவட்ட
நண்பர்களை
சேலம் பிரபாகரன்
9944315150
ஈரோடு சுகந்தி 7845960012
தஞ்சஓர்
கார்த்திகா 9952946145
மதுரை தசரதன்
9787021959
குமிடி பூண்டி ராஜேந்தரன்
7871835631
திருநெவேலி பனெட்
8190073640
மதுரை ஸ்டாலின்
9952198486
திண்டுகள்
ஹரி 8760561190
திண்டிவனம் நாராயண
மூர்த்தி 9788895017
திடிவனம் முருகன்
9677144052
ரெட் ஹில்ல்ஸ்
மாதவி 984062130
நாம் திங்கள் 03.03.14 இத்
தேதி ரோடில்
இறங்கி போராட
வில்லை என்றால்
காலமெல்லாம் நாம்
ரோடில் தான் இருப்போம்
உங்கள் ஆதரவை தாரீர்
வெற்றி பெற செய்வீர
Organizing
by ்
எஞ்சேல் தாமஸ்
9791008103
PLZ CONVEY/SEND
MESSAGE TO ALL UR CV
FINISHED CANDIDATE
Post a Comment