
பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகள் எனில் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதாகவும், நிதிச்சார்ந்த தீர்வுகள் உடனடியாக தீர்க்க இயலாது எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே இதையடுத்து டிட்டோஜாக் தலைவர்கள் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைமையகத்தில் கூடி விவாதிக்கின்றனர். அடுத்தக்கட்ட முடிவு குறித்து விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ. முத்துசாமி தெரிவித்தார். பள்ளிக்கல்விச் செயலாளருடனான சந்திப்பின் போது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர்களும் உடன் இருந்தனர். மூன்று நபர்க் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட டிட்டோஜாக் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நிதித்துறை செயலாளருடன் பேசி வெளியிட ஆவணச் செய்வதாக பள்ளிக்கல்விச் செயலர் தெரிவித்தாக தெரிவித்தார்.
9 comments:
POORAATTAM ILLAMAL YAAR AATAMUM SELLATHU SO PURAPADUVOM KALATHUKKU
Elementary BT counciling ?when will announce ?madam any thing told ?
BT promotion councilinga pathi pesunangala?
BT promotion counsiling eppo conduct panranga any news??
BT Promotion counciling kum separate ah poratam announce pannanuma?
பேச்சு வார்த்தை என்பது தட்டிக்கழிக்கும் செயல்.
போராட்டம்தான் அரசாங்கத்தை தட்டியெழுப்பும் செயல்.
போராடுவோம். புறப்படுங்கள் போர்க்களம் நோக்கி
Pooraduavoom vetriperuvoom
Election 2014 .all r vote
.........
.........
..
bt promotion epo samy vangi kodupenga samy
Post a Comment