கடலூரை சேர்ந்த ராமச்சந்திரன் எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் நீட் தேர்வுடன் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கூறியதாவது:
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? நீட் தேர்வை எதிர்கொள்ள தகுதியான மாணவர்களை உருவாக்காதது தான் காரணமா?
தமிழகத்தில் மாணவர்களின் கல்வி தரம் குன்றி உள்ளனவா?
தரம் குறைந்த மாணவர்கள் உருவாக்கும் கல்வி நிறுவனங்கள் பெருகிவிட்டன. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து வழக்கை நாளை(மே 5)க்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment