Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 29, 2017

    SMS மூலம் இலவசமாக நமது வங்கி இருப்பை தெரிந்து கொள்வது எப்படி?

    தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.

    **அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது.

    **இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    **தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    **கீழே கொடுக்கப் பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை SMS அனுப்பிவிடுவார்கள்.

    **உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.


    1. Axis bank------------------ 09225892258

    2. Andra bank------------------ 09223011300

    3. Allahabad bank-------------09224150150

    4. Bank of baroda-------------09223011311

    5. Bhartiya Mahila bank----- 09212438888

    6. Dhanlaxmi bank----------- 08067747700

    7. IDBI bank-------------------- 09212993399

    8. Kotak Mahindra bank--- 18002740110

    9. Syndicate bank------------ 09664552255

    10. Punjab national bank---18001802222

    11. ICICI bank----------------- 02230256767

    12. HDFC bank-------------- 18002703333

    13. Bank of india------------- 02233598548

    14. Canara bank------------- 09289292892

    15. Central bank of india-- 09222250000

    16. Karnataka bank-------- 18004251445

    17. Indian bank-------------- 09289592895

    18. union bank of india---- 09223009292

    19. UCO bank---------------- 09278792787

    20. Vijaya bank--------------- 18002665555

    21. Yes bank------------------ 09840909000.

    22. State Bank of india- Get the balance via IVR

    1800112211 and 18004253800

    23. Corporation bank------- 092-688-92688.

    24. South Indian Bank--- 092 23 008488.

    No comments: