ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12 ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மதிப்பெண் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று தடையாணை வழங்கி உள்ளது.
எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியான மே 12 ல் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment