ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சிவகங்கையில் ஆர்ப் பாட்டம் நடத்தினர். உபரி பணியிட மாறுதல் களை கைவிட வேண்டும். முறையற்ற மாறுதல் ஆணைகளை ரத்து செய்து ஒளிவு மறைவற்ற கலந்தாய்வை நடத்திட வேண்டும் என்பது உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிவகங்கை யில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துப் பாண்டியன் தலைமை தாங்கி னார். மாநில துணைத்தலைவர் ஜோசப் ரோஸ் இமானுவேல் முன்னிலை வகித்தார். ஆர்ப் பாட்டத்தில் மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் வேத ராஜசேகரன், ஜான்கென்னடி, தமிழக தமிழாசிரியர் கழக மாநில துணைத்தலைவர் இளங்கோ, மாவட்ட செயலா ளர் தாமஸ் அமல நாதன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். முடிவில் மாவட்ட பொரு ளாளர் சிங்க ராயர் நன்றி கூறினார்.
சேமநலநிதி
மேலும் இந்த ஆர்ப்பாட் டத்தில் பதவி உயர்வின் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்பிட வேண் டும். சேம நல நிதி கணக்குகளை முறைப்படுத்தி கணக்கு சீட்டு வழங்கிட« வண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை ஒழுங்குப் படுத்தி கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்திட வேண்டும் போன்ற கோரிக்கை களும் வலியுறுத்தப்பட்டது.
7 comments:
what about second grade teachers problem .....? swagava....
what about second grade teachers salary problem .... ?
what about second grade teachers salary problem .... ?
what about second grade teachers salary problem .... ?
What about. S g tr salary ..problem....................qqqq
Please take action all federations on SG Trs salary problem .
Please take action all federations on SG Trs salary problem .
Post a Comment