Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, June 15, 2014

    ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சிவகங்கையில் ஆர்ப் பாட்டம் நடத்தினர். உபரி பணியிட மாறுதல் களை கைவிட வேண்டும். முறையற்ற மாறுதல் ஆணைகளை ரத்து செய்து ஒளிவு மறைவற்ற கலந்தாய்வை நடத்திட வேண்டும் என்பது உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிவகங்கை யில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துப் பாண்டியன் தலைமை தாங்கி னார். மாநில துணைத்தலைவர் ஜோசப் ரோஸ் இமானுவேல் முன்னிலை வகித்தார். ஆர்ப் பாட்டத்தில் மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் வேத ராஜசேகரன், ஜான்கென்னடி, தமிழக தமிழாசிரியர் கழக மாநில துணைத்தலைவர் இளங்கோ, மாவட்ட செயலா ளர் தாமஸ் அமல நாதன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். முடிவில் மாவட்ட பொரு ளாளர் சிங்க ராயர் நன்றி கூறினார்.
    சேமநலநிதி
    மேலும் இந்த ஆர்ப்பாட் டத்தில் பதவி உயர்வின் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்பிட வேண் டும். சேம நல நிதி கணக்குகளை முறைப்படுத்தி கணக்கு சீட்டு வழங்கிட« வண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை ஒழுங்குப் படுத்தி கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்திட வேண்டும் போன்ற கோரிக்கை களும் வலியுறுத்தப்பட்டது.

    7 comments:

    Anonymous said...

    what about second grade teachers problem .....? swagava....

    Anonymous said...

    what about second grade teachers salary problem .... ?

    Unknown said...

    what about second grade teachers salary problem .... ?

    Anonymous said...

    what about second grade teachers salary problem .... ?

    karthikvaradhan said...

    What about. S g tr salary ..problem....................qqqq

    Unknown said...

    Please take action all federations on SG Trs salary problem .

    Unknown said...

    Please take action all federations on SG Trs salary problem .