Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, June 16, 2014

    ஆசிரியர்களை அலைகழிக்கும் அதிகாரிகள்

    ஆசிரியர்களை குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் சாதாரண பிரச்சனைகளுக்கு கூட அவர்களை உதவி,மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அலைக்கழிகின்றனர். சங்கங்கள் வலுவிழந்ததாக மாறியுள்ள நிலையில்,போராட்ட குணம் குறைந்த நிலையில் பணம் கொடுத்து சாதாரண பணிகளை நிறைவேற்ற உள்ளது.

    அலுவலர்களை சந்திக்க ஆசிரியர்கள் சென்றால் அவமானப் படுத்தப்படுகிறார்கள்.ஒருமையில் அழைக்கிறார்கள். செயல் திறனற்ற ஊழல் அதிகாரிகளை அரசு மீண்டும் பழைய பணிக்கு திரும்ப அனுப்ப வேண்டும். நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை ஏற்படுத்த வேண்டும்.முழுதும் கணினிமயமாக்க வேண்டும்.
    அதிகாரிகள் இது போன்ற செயல்கள் ஆசிரியர்களை நீதிமன்றத்தை நோக்கி திருப்பி அடிகின்றது. மன உளைச்சலில் ஆசிரியர்களின் பணி தொய்வடைகிறது.
    இது குறித்த கருத்துக்களை தெரிவிக்கவும்.

    11 comments:

    Anonymous said...

    This is 100% true . minimum Rs.1000 ill ama velai nadakathu.

    Anonymous said...

    Unmai. unmai

    Anonymous said...

    Unmai. unmai

    Anonymous said...

    Unmai. Unmai

    Unknown said...

    கொடுக்கும் ஆசிரியர்கள் இருக்கும் போது. வாங்கும் அதிகாரிகளை திருத்த முடியாது

    Anonymous said...

    சங்க பொறுப்பாளர்கள் அதிகாரிகளிடம் ஒவ்வொரு மாத குறை தீர்க்கும் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை follow செய்தாலே லஞ்சத்தை குறைக்கலாம்.

    Anonymous said...

    சங்க நிர்வாகிகளே தரகர்களாக செயல்படும் போது என்ன செய்வது.

    Anonymous said...

    வேறு மாவட்ட ஆசிரியர் பதவி உயர்வில் வரும் போது அவர்களை அலுவலக ஊழியர்கள் சுலபமாக மடக்கி இலஞ்சம் பெற வைக்கின்றனர்

    chidambaram said...

    Association office bearers are fighting among them to capture the chief broker post

    Unknown said...

    பனம் கேட்கும் அதிகாரியை எத்தனை பேர் எதிர்த்து கேட்டுல்லீர்கல்... அலுவலகம் ஊழியர் பனம் கேட்டால் உதையுன்கல் அப்போது தான் பயம் வரும் நான்கு பேர் அளித்தார் லஞ்சம் குறையும்

    Anonymous said...

    துறையே குழப்பம்.