ஆசிரியர்களை குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் சாதாரண பிரச்சனைகளுக்கு கூட அவர்களை உதவி,மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அலைக்கழிகின்றனர். சங்கங்கள் வலுவிழந்ததாக மாறியுள்ள நிலையில்,போராட்ட குணம் குறைந்த நிலையில் பணம் கொடுத்து சாதாரண பணிகளை நிறைவேற்ற உள்ளது.
அலுவலர்களை சந்திக்க ஆசிரியர்கள் சென்றால் அவமானப் படுத்தப்படுகிறார்கள்.ஒருமையில் அழைக்கிறார்கள். செயல் திறனற்ற ஊழல் அதிகாரிகளை அரசு மீண்டும் பழைய பணிக்கு திரும்ப அனுப்ப வேண்டும். நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை ஏற்படுத்த வேண்டும்.முழுதும் கணினிமயமாக்க வேண்டும்.
அதிகாரிகள் இது போன்ற செயல்கள் ஆசிரியர்களை நீதிமன்றத்தை நோக்கி திருப்பி அடிகின்றது. மன உளைச்சலில் ஆசிரியர்களின் பணி தொய்வடைகிறது.
இது குறித்த கருத்துக்களை தெரிவிக்கவும்.
11 comments:
This is 100% true . minimum Rs.1000 ill ama velai nadakathu.
Unmai. unmai
Unmai. unmai
Unmai. Unmai
கொடுக்கும் ஆசிரியர்கள் இருக்கும் போது. வாங்கும் அதிகாரிகளை திருத்த முடியாது
சங்க பொறுப்பாளர்கள் அதிகாரிகளிடம் ஒவ்வொரு மாத குறை தீர்க்கும் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை follow செய்தாலே லஞ்சத்தை குறைக்கலாம்.
சங்க நிர்வாகிகளே தரகர்களாக செயல்படும் போது என்ன செய்வது.
வேறு மாவட்ட ஆசிரியர் பதவி உயர்வில் வரும் போது அவர்களை அலுவலக ஊழியர்கள் சுலபமாக மடக்கி இலஞ்சம் பெற வைக்கின்றனர்
Association office bearers are fighting among them to capture the chief broker post
பனம் கேட்கும் அதிகாரியை எத்தனை பேர் எதிர்த்து கேட்டுல்லீர்கல்... அலுவலகம் ஊழியர் பனம் கேட்டால் உதையுன்கல் அப்போது தான் பயம் வரும் நான்கு பேர் அளித்தார் லஞ்சம் குறையும்
துறையே குழப்பம்.
Post a Comment