Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 19, 2014

    ராஜிவ்காந்தி கொலை வழக்கு : குற்றம் சுமத்தப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முதல்வர் உத்தரவு

    ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட  4 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும் இவர்களை மாநில அரசு, குற்றவியல் நடைமுறைச் சட்ட
    பிரிவு 432, 433 ஆகியவற்றின் கீழ், விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.

    2 comments:

    Unknown said...


    வாருங்கள் வெளிநாட்டுஇளம் தீவிரவாதிகளே. எங்கள் நாட்டு பிரதமரை கொன்றுவிட்டு 22 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திரமாய் சுற்றி திரியலாம்

    Mannin mainthan said...

    I strongly Condemn Manoj.Let us Bow our head to Hon.Supreme Courts Judgement.Hearly welcomes our CM's announcement.