Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, December 8, 2012

    TRB - ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டத்திற் குள் 09.12.12 அன்றும் பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுவோருக்கு 10.12.12 அன்றும் ONLINE வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    இன்று பணிநாடுநர்களுக்கு 9 மற்றும் 10ந் தேதி நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கான  அழைப்பு கடிதம்(CALL LETTER) தந்தி மூலம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து அனுப்பப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    TRB - ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்த மாவட்டத்திற்குள் 09.12.12 அன்றும் பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுவோருக்கு 10.12.12 அன்றும் ONLINE கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கலந்தாய்வு காலை 08.00 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கலந்தாய்வு  செய்யும் இடத்தில் தேர்ந்தெடுக்கும் பள்ளியை சரியாக தேர்ந்தெடுக்கவும் ஒரு முறை தேர்ந்து எடுத்த பள்ளியினை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. கலந்தாய்வில்தேர்ந்தேடுக்கபப்டும் ஆசிரியர்களின் பணி நியமண ஆணை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் சென்னையில் நடைபெறும் விழாவினில் வழங்கப் படுகிறது 

    11 comments:

    Anonymous said...

    enda inniku date 08.12. nalaiku counselling nu inniku solreenga arive illaya da ungaluku???? distance la irukavanga elam epadi da varuvanga???

    Venki said...

    Thankyouuuu....

    Anonymous said...

    Pl tell me where to go for district to district counselling.either selecting district or applied district.

    Unknown said...

    velai venumna po thambi......

    Unknown said...

    Commandsa decenta anupunga, segram order tharathu nala visayam thane, candidate ellam chenai vanthu kasta pada kudathunu than avangaloda local dt laye nadaguthu! Thats fine.

    Anonymous said...

    appadi poduu aruvaalaaa... yenthaa governmentlaa eppadi nogamaa posting podurangaa indiaa"laaaaa... (Living Legend Ammaaa hatts off too uuuu Madam)

    SARAVANAN said...

    PURATCHI THALAIVIIII AMMAAAAA VALGAAAA..... VALGAAAAAA...............ANANDHAAKANNEER UDAN.... 18000 KUDUMBANGALL.... KODANAA KODI VANAKKAM UNGAL POR.PAATHANGALIL SAMAPIKINDROM...!

    Anonymous said...

    Unmai Mr.Saravanan.... Amma"ku yengal nandrigal.... valga ammaa palaa nooru aandugal

    Anonymous said...

    kandapadi kaasaaa sealavu panni posting vanganavangaa nerayaaa peru erukaangaa thambii..... ungaluku merit"laa kedaikuthuu... pesamaaa poi attend panni nallaa erungaaa..... valkai pooram amma"ku kadamai patirukuu ungaaa kudumbam

    Anonymous said...

    My Hearty Gratitude to Amma.

    Anonymous said...

    madha pitha GURU thaivam

    mundaravathu iddthil vaithirukkum guru (teacher) therdhu edukkum poithu

    THAVARU SAIYATHIGA APADI SENJA PERUMPAVAM VADHU SERUM OGA KUDUMBATHUKKU.

    AKAYAL ENTHA POSTINGUKKU KASU VAGIKITTUPOTALUM TAVARU KONJATHAN.

    ASIRIYARAI THERTHU EDUKKUMPOTHU TAYAVU NSEITHU THAVARU NERAMA PATHUKUNGA INIMELA. AMMA MELA NABIKKA VAITHUTHAN VOTE POTTOM. ANA ITHUELLAM AMMAVUKKU THERIUMANNU THERIELA. (Ist TET 142, 137,132) idtha kodumailam engapoi solvathu AMMA VIDAM SOLLAMAL.