
தலைமை செயலராக நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன், இன்று பொறுப்பேற்கிறார். நகராட்சி நிர்வாகம்மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் செயலர் பதவிவகித்த ஷீலா பாலகிருஷ்ணன், தமிழக அμசின், புதிய
தலைமைசெயலராக , 28ம் தேதி,நியமிக்கப்பட்டார்.
தமிழக அரசின், 41வது தலைமை செயலராக நியமிக்கப்பட்ட அவர், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஜெயலலி தாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தலைமை செயலராக உள்ள தேபேந்திரநாத்சாரங்கி, இன்று ஓய்வுபெறுகிறார். இன்றையதினமே, ஷீலா பாலகிருஷ்ணன் தலைமை செயலர் பொறுப்புகளை ஏற்கவுள்ளார்.
No comments:
Post a Comment