
இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், ஆசிரியர்கள் பணிக்கு புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதி தேர்வை உடனே ரத்து செய்து பழைய நடைமுறையிலேயே பணி வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஆரம்ப ஊதிய விகிதம் 5200 என்பதை 9300 என நிர்ணயித்து நடைமுறைபடுத்த வேண்டும் என்பது போன்ற தங்களின் 22 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஒட்டுமொத்தமாக குரலெழுப்பினர்.
No comments:
Post a Comment