Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, December 8, 2012

    அசத்தலான வேகமும் அதில் உள்ள அபாயங்களும் - ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு பற்றிய ஒரு சிறிய அலசல்

    ஆசிரியர் மறுதகுதித் தேர்வின் மூலம் தேர்வான 18000 ஆசிரியர்களுக்கும் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் பணி நியமன ஆணைகளை வழங்க முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
    ஆனால் இதற்கான கலந்தாய்வு டிசம்பர் 07 ஆம் தேதி அதிகாரிகளால் முடிவெடுக்கப்பட்டு அன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

    டிசம்பர் 08 ஆம் தேதி பல ஊடகங்களில் இது பற்றிய செய்திகள் வெளிவராத சூழலில் ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 09 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

    மிக குறுகிய காலத்தில் இது போன்ற முடிவுகளால் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டிவர்களுக்கு போதிய செய்தி சென்றடைவதில் சிக்கல் எழுந்துள்ளது.

    மேலும் அழைப்பு கடிதம் (CALL LETTER) வடிவில் அனுப்பப்பட்ட பின்னரே கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற வழக்கமான அரசு செயல்முறைகளுக்கு மாறாக தற்போது கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளதால் எந்த ஆவணத்துடன் சென்று பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொள்வது என்று பலருக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

    இப்படி அதிரடியான முடிவுகளை மேற்கொள்ளும் போது பெரிய அளவிலான ஊடக முறையில் செய்திகளை பரப்ப வேண்டும் (Large Level Of Media Broadcasting).

    முழுமையான தகவலை உரியவருக்கு அளிக்க வேண்டும்.

    என்பவற்றினை பின்பற்றினால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் குழப்பங்களை முன்கூட்டியே சமாளிக்கலாம்.

    நாளை நடக்கவிருக்கும் கலந்தாய்வில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என்பதுதான் இப்போது விடுக்கப்பட்டுள்ள சவால்.

    இதனை உணர்ந்து

    கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் அவர்களவர்கள் மாவட்ட CEO அலுவலகங்களுக்கு தங்களின் original October TET Hallticket

    இரண்டு மூன்று Passport photo

     மற்றும் சான்றிதழ்களுடன்  சென்று கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
    நன்றி : திரு ஜெகந்நாதன்

    2 comments:

    Unknown said...

    GOVT ARRANGED 16 BUSES FOR EACH DISTRICT. WITHOUT BUS CHARGES THEY WILL REACH YMCA PLACE. BOARDING AND LODGING FACILITY ALSO AVAILABLE AT FREE OF COST. DON'T WORRY. PUAL VEGATHIL NADANTHALUM ATHARKKANA ERPADUKALAI SARIYAGA SEITHULLANAR. FROM YMCA GROUND , SIVARAMAKRISHNAN.K

    Unknown said...

    VERY GOOD ARRANGEMENTS DONE BY TN GOVT. MORE THAN 50 HALLS AND SCHOOLS READY FOR THEIR SHELTER AND FOR FOOD. KANCHEEPURAM &THIRUVALUVAR,CHENNAI BRTES ARE FULLY RESPONSIBLE FOR THIS-DIRECTOR ORDERED WITH 17 TYPES OF WRKS ALLOTMENT - "MEDIA PERSONS TOLD THAT IF THIS GET SUCCESS IT IS A GUINNESS RECORD OF TN GOVT GIVING 18000 JOBS IN AT A STRETCH