Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, December 6, 2012

    சென்னை பல்கலை தொலைதூர கல்வி இளநிலை தேர்வுகள் 13ல் துவக்கம்

    சென்னை பல்கலைக்கழக, இளங்கலை தொலைதூர படிப்பிற்கான தேர்வுகள், வரும் 13ம் தேதி துவங்குகிறது. சென்னை பல்கலை, தொலைதூர கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும், பி.ஏ., - பி.காம்., - பி.பி.ஏ., - பி.சி.ஏ., உள்ளிட இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள், வரும் 13ம் தேதி துவங்கி, ஜனவரி 5ம்
    தேதி வரை நடக்கிறது. வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இளங்கலை தேர்வுகள் நடக்க உள்ளன. தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, தேர்வு அட்டணையும், தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்த முழு தகவல்களும், தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை, தேர்வு நடைபெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன், தேர்வு மையத்தில் பெற்று கொள்ளலாம். சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவன இணையதள முகவரியிலிருந்தும், ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    No comments: