Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, April 27, 2017

    ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்

    1. குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் - ஜான் ஹோல்ட்
    2. டோட்டோ சான் - ஜன்னலில் ஒரு சிறுமி
    3. பகல் கனவு - ஜிஜுபாய் பதேக்கா
    4. வன்முறையில்லா வகுப்பறை - ஆயிஷா நடராசன்
    5. இது யாருடைய வகுப்பறை ? ஆயிஷா நடராசன்
    6. கல்வி ஓர் அரசியல் - வசந்தி தேவி
    7. என்னை ஏன் டீச்சர் பெயில் ஆக்கினீங்க - ஷாஜகான் - வாசல் பதிப்பகம்
    8. முதல் ஆசிரியர் - சிங்கிஸ் அய்மாத்தவ்
    9. குழந்தைகளைக் கொண்டாடுவோம் - ஷ.அமனஷ்வீலி
    10. பாகுபடுத்தும் கல்வி - வசந்தி தேவி
    11. ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச.குப்புசாமி - விஜயா பதிப்பகம்
    12. டேஞ்சர்: ஸ்கூல் ! சமகால கல்விகுறித்த உரையாடல்
    13. கரும்பலகையில் எழுதாதவை - பழ.புகழேந்தி
    14. ஆயிஷா - ஆயிஷா நடராசன்
    15. தமிழக பள்ளிக் கல்வி - SS.ராஜகோபாலன்
    16. வகுப்பறைக்கு வெளியே - இரா.தட்சணாமூர்த்தி
    17. எனக்குரிய இடம் எங்கே? - சா.மாடசாமி
    18. என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனா - சா.மாடசாமி
    19. தமிழக பள்ளிக் கல்வி - பிரச்சனைகளும் தீர்வுகளும்
    20. பள்ளிகளில் பாகுபாடு - தமிழில் கோச்சடை
    21. குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் - பெ.தூரன்
    22. ஆசிரிய முகமூடி அகற்றி
    23. கற்க கசடற - பாரதி தம்பி
    24. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் - ஜோசப் ஜெயராஜ்
    25. தமிழகத்தில் கல்வி - காலச்சுவடு பதிப்பகம்
    26. வகுப்பறையின் கடைசி நாற்காலி. ம.நவின் - புலம் பதிப்பகம்’
    27. ஆக்கவிய ஆசிரியம் - Rajendran Thamarapura
    28. கிழக்கு வெளியீடு - குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் 
    29. அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் - பூம்புகார் பதிப்பகம்

    (தொகுப்பு - விழியன்)
    மதிப்பிற்குரியீர், 
    கீழ்க்காணும் நூல்களையும் சேர்த்து வாசிக்கலாம்.
    1. இந்தியக் கல்வி வரலாறு - எஸ். சுப்பிரமணியன் 
    2. உலகக் கல்வியாளர்கள் - இரா.நடராசன்
    3. மூன்றாம் உலகின் குரல் - மக்கள் கண்காணிப்பகம்
    4. குழந்தை மொழியும் ஆசிரியரும் - கிருஷ்ண குமார்
    5. மாற்றுக் கல்வி : பாவ்லோ ஃப்ரெய்ரே சொல்வதென்ன? - அ.மார்க்ஸ்
    6. எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும் - தமிழில் கமலாலையன்
    7. சக்தி பிறக்கும் கல்வி - வே. வசந்திதேவி
    8. மீண்டெழும் அரசுப் பள்ளிகள் - பேரா. நா.மணி
    9. போயிட்டு வாங்க சார் - ச.மாடசாமி
    10. ஐந்தாறு வகுப்பறைகளும் பத்துப் பதினைந்து காக்கைகளும் - ஈஸ்வர சந்தான மூர்த்தி
    11. கனவு ஆசிரியர் - க.துளசிதாசன்
    12. கரும்பலகைக்குப் பின்னால் 1-6 - சவுத் விஷன்
    13. எங்கள் ஐயா 
    14.சிறகிசைத்த காலம்
    15. விளையாட்டு ஒன்றும் விளையாட்டல்ல - நந்தகுமார்
    16. அன்புள்ள ஆசிரியருக்கு°°° இரா.நடராசன்
    17. வணக்கம் டீச்சர் - விஜயா பதிப்பகம்
    18. இருளும் ஒளியும் - ச.தமிழ்ச்செல்வன்
    ✍🏼 
    -அருள்முருகன் கோவை

    No comments: